சிதம்பரம் நகர தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல்
சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சிதம்பரம் நகர தி.மு.க. நிர்வா கிகள் தேர்தல் மாவட்ட தேர் தல் பொறுப்பாளர் ஞானமுத்து தலைமையில் நடந்தது. சிதம்பரம் நகரமன்ற தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான கே.ஆர்.செந்தில்குமார் முன்னிலையில் நகர, கிளை நிர்வாகிகள் தங்களது விருப்ப மனுக்களை அளித்தனர். பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், நகர துணை செயலாளர் பால