பெரியகுளத்தில் நகர்மன்ற தலைவர் திருமதி சுமிதா சிவக்குமார் அவர்களது தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பாண்டியராஜன் அவர்கள் அப்பகுதியில் மக்களுடைய தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் அமைத்து தினமும் நீர் மோர் மற்றும் சர்பத் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார் இப்பணியை அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்

பெரியகுளத்தில் நகர்மன்ற தலைவர் திருமதி சுமிதா சிவக்குமார் அவர்களது தலைமையில்
 திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பாண்டியராஜன் அவர்கள் அப்பகுதியில் மக்களுடைய தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் அமைத்து தினமும் நீர் மோர் மற்றும் சர்பத் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார் இப்பணியை அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்

நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார். நகர துணைச்செயலாளர் சன்னாசி, தகவல் தொழில்நுட்ப அணி. தொ.மு. ச.நிர்வாகி ராஜேந்திரன்.சிவகுருநாதன்.சக்திவேல் எம்.சேதுராமன். மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்
Previous Post Next Post