*13.4.2022 அன்று திருச்சி வெஸ்ட்ஸ் பள்ளியில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு கலைட்டர் ஆப்பிஸ் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்தித்து மனு கொடுக்கும் போராட்டம்*
*பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு வணக்கம்*
*தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் மணிகண்டம் ஒன்றியம் சோமரசம்பேட்டையில் உள்ள புதுத்தெரு வீரம்மாள் கோவில் தோப்பு கிளை நிர்வாகிகள் கூட்டம் 9.4.2022 மாலை 5.40 மணி அளவில் மாவட்ட துணை தலைவர் தோழியர் எம் மருதம்பாள் தலைமையில் சோமரசம்பேட்டையில் உள்ள AITUC தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது அதேபோல் நாச்சிகுறிச்சியில் உள்ள அனைத்து கிளை நிர்வாகிகள் கூட்டம் மணிகண்டம் ஒன்றிய பொருலாளர் தோழர் S முத்தழகு தலைமையில் மாலை 6.45 மணியளவில் தோழியர் நிர்மலா இல்லத்தில் நடைபெற்றது கூட்டத்தில் தமிழ்நாடு மாநில குழு உறுப்பினர் தோழர் MR முருகன் அவர்கள் கலந்து கொண்டு ஆகிய கூட்டங்களில் சிறப்புரை ஆற்றினார் கூட்டத்தில் பெண்கள் சங்க மாநில குழு உறுப்பினர் தோழியர் டி நிர்மலா நாடார்தெரு கிளைச் செயலாளர் எ.விஜயா பொருளாளர் கே.கற்பகம் துணைத் தலைவி என்.வியாகுலமேரி துணைச்செயலாளர் எஸ். செல்வி நாச்சிக்குறிச்சி கிளைச் செயலாளர் பி.வித்யா நாச்சிகுறிச்சி இரண்டாவது கிளை கிளை தலைவி எ.அம்சவள்ளி செயலாளர் ஜான்சி துணைத் தலைவர் என்.மகாலெட்சுமி பொருளாளர் டி.சுதா துணைத்தலைவி சக்தி துணைச்செயலாளர் இந்திரா கோனார் தெரு கிளை தலைவி விசாலாட்சி பாரதிநகர் கிளை தலைவர் எ. தனலெட்சுமி துணை தலைவி கே.ஜெயலட்சுமி ஜோதிநகர் கிளை செயலாளர் டி தனலட்சுமி துணைத் தலைவர் சி கோமதி புதுதெரு கிளை செயலாளர் ஹேமலதா துணை தலைவர் ராதா பெருளாலர் அமராவதி துனைச் செயலாளர் பத்மாவதி வீரம்மாள் கோவில் தோப்பு கிளை செயலாளர் சுமித்ரா பெருளாலர் மாரியம்மாள் துனைச் செயலாளர் அஷரப்நிஷா போன்ற தோழர்கள் கலந்து கொண்டனர்*
*13.4.2022 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு அனைவரும் பங்கேற்பது எனவும்*
*22.4.2022 அன்று நாச்சிகுறிச்சி சோமரசம்பேட்டை ஆகிய கிராம நிர்வாக அதிகாரி அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு கைதாவது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது*
*தோழமையுடன்*
*MR முருகன் மணிகண்டம் ஒன்றிய செயலாளர்*
*தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம்*
*தொடர்புக்கு8428053002 நன்றி*