கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர் நல சங்க சார்பில் தமிழக அரசு கவனத்தையும் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்தையும் ஈர்த்திட பெருந்திரல் முறையீடு மற்றும் காத்திருப்பு போராட்டம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் பணிநிரவல் ஊழியர் சங்க நிர்வாகிகள் அதை சார்ந்த உறுப்பினர்கள் நடத்தினர் 2017ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் பணி நிரவல் என்ற பெயரில் வெளியேற்றப்பட்ட பணியாளர்களையும் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் சுழற்சி முறையில் பணியாளர்களை பணி நிரவல் செய்துவிடவேண்டும் பணி நிறைவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் பணியாளர்களுக்கு எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக பல்கலைக்கழகத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்

Previous Post Next Post