பரங்கிப்பேட்டை தர்மம் செய்வோம் குழுமம் சார்பாக இன்று(08/04/2022) காலை 11 மணிக்கு
பரங்கிப்பேட்டையில் இரண்டு முக்கியமான தெருக்களின் முனைகளில் CCTV கேமரா வைக்கப்பட்டு அதற்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது,
நிகழ்ச்சியில்
பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி.தேன்மொழி சங்கர்,
பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணைத் தலைவர் டாக்டர். M.S முஹம்மது யூனுஸ்,
திரு.K.சங்கர்(வணிகர் சங்கம்),
8வது வார்டு கவுன்சிலர் A. K. நஜீருன்னிஷா
பரங்கிப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறை அன்பர்கள்,
மற்றும் சுகாதாரத் துறை ஆய்வாளர் திரு.எட்வின் ராஜ் மற்றும்
ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பரங்கிப்பேட்டையின் மேலும் சில முக்கிய இடங்களில் CCTV கேமரா பொருத்த,
தர்மம் செய்வோம் குழுவினர் முயற்சி எடுத்து வருகின்றனர்.