பாரதரத்னா, பாபாசாகேப், டாக்டர்.அண்ணல் #அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில செயலாளர் சித்ரா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட துணைத்தலைவர் வெற்றிவேல் மற்றும் மாமல்லன் ஸ்ரீதர் நகர தலைவர் ரகுபதி சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

தமிழர் களம் மாத இதழ்
0