தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கரின் 131 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அம்பேத்தரின் வெண்கல திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் நகர செயலாளர் ஜோதிமுருகன் தலைமையில் மாலை அணிவித்து விழாவினை தொடக்கிவைக்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து திமுக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார்-ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது- அதேபோல் அதிமுக கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து. நகரச் செயலாளர் என்.வி.ராதா-நகர்மன்ற உறுப்பினர் ஒ.சண்முகசுந்தரம் தலையிலும்- மதிமுக சார்பில் சோலையப்பன் தலைமையிலும், நகர்மன்ற துணைத்தலைவர் பிரேம்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் - சமுக அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செழுத்தப்பட்டது

விழாவில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மாவிலக்கு - முளைப்பாரி ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்து வந்தனர்
Previous Post Next Post