உதகையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கன மழையால் உதகை நகராட்சிக்கு உட்பட்ட ட்ரெசஸ் லைன், மெயின் பஜார், அப்பர் பஜார் கூட்செட் சாலை, ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனை சீர்செய்யும் பணிகளை மாவட்ட துணை செயலாளரும், உதகை நகரமன்ற துணை தலைவருமான ஜே.ரவிக்குமார் ஆய்வு செய்தபோது.
உடன் மாவட்ட பிரதிநிதி கார்த்திக், வெங்கடேஷ் ஆகியோர் உள்ளனர்.