மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருநகரியில் இன்று காலை 10 மணி அளவில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது பின்பு சிறப்பு கிராம சபை நடைபெற்றது கிராம சபையில் இரால் பண்ணையால் குடித்தண்ணீர் விவசாயம் பாதிக்கப்படுகிறது அதனால் இறால் பண்ணை வேண்டாம் என்று அதனை தடை செய்யக்கோரி சமூக ஆர்வலரும் விசிக பொறுப்பாளர் ஆகிய திரு. ஆர் செந்தில்குமார் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினரிடம் மனு அளித்தார்

Previous Post Next Post