தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை வி பி ஜி ராம்ஜி என மாற்றக்கூடாது நகர்ப்புறத்திற்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் சம்பளத்தை 600ஆக உயர்த்தி தரவேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 3000 ஆக தமிழக அரசு உடனடியாக தர வேண்டும்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை வி பி ஜி ராம்ஜி என மாற்றக்கூடாது நகர்ப்புறத்திற்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் சம்பளத்தை 600ஆக உயர்த்தி தரவேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 3000 ஆக தமிழக அரசு உடனடியாக தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி  மேட்டுப்பாளையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் அதில் 40க்கும் மேற்பட்ட தோழர் கலந்து கொண்டார்கள்,
Previous Post Next Post