இன்று (14/06/2026) தமிழ்நாடு அரசு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத் தேர்வு நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் கலை வளர்மணி அ. கேசவன் அவர்கள் அரைக் கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றியதற்காக பாராட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
தமிழர் களம் மாத இதழ்
0