கோவை மாநகர் மாவட்ட அமைப்பு ரீதியான ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் திரு. J Rameshkumar BJP அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது

கோவை மாநகர் மாவட்ட அமைப்பு ரீதியான ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் திரு. J Rameshkumar BJP அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.மாநில பொதுச் செயலாளர் திரு. Muruganandam A P அவர்கள் கலந்து கொண்டு SIR பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.பெருங்கோட்ட அமைப்பு பொதுச்செயலாளர் திரு. பாலகுமார் ஜி அவர்கள் கலந்து கொண்டு அமைப்பு ரீதியான பணிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற அமைப்பாளர்களும் இணைய அமைப்பாளர்களும் சட்டமன்ற பொறுப்பாளர்களும் மண்டல் தலைவர்களும் மண்டல் பிரபாரிகளும் கலந்து கொண்டனர்.





Previous Post Next Post