திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நெமிலிச்சேரி உள்ள மகிழ்ச்சி குளிர்சாதன பார்ட்டி ஹாலில் நடைபெற்ற மூத்த பத்திரிகையாளரும், மார்ஸ் ஏ/சி - சி.ஐ.டி.யூ. இணைப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், நேஷனல் பீப்பிள்ஸ் பார்ட்டி தமிழ்நாடு மற்றும் மனித உரிமைகள் நலச்சங்கம் திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் சேவை செம்மல், சமூக சேவகர் லயன் டாக்டர்.டி.கோபிநாத்- ஜி.தேவி அவர்களின் மகள் ஜி.டி.ஷான்விகா ஸ்ரீ முதலாம் ஆண்டு பிறந்தநாள்

 திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நெமிலிச்சேரி உள்ள மகிழ்ச்சி குளிர்சாதன பார்ட்டி ஹாலில் நடைபெற்ற மூத்த பத்திரிகையாளரும், மார்ஸ்  ஏ/சி - சி.ஐ.டி.யூ. இணைப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், நேஷனல் பீப்பிள்ஸ் பார்ட்டி தமிழ்நாடு மற்றும் மனித உரிமைகள் நலச்சங்கம் திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் சேவை செம்மல், சமூக சேவகர் லயன் டாக்டர்.டி.கோபிநாத்- ஜி.தேவி அவர்களின் மகள் ஜி.டி.ஷான்விகா ஸ்ரீ முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியுடன் குழந்தையை வாழ்த்தினார். உடன் திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள், உற்றார் உறவினர்கள், பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்




Previous Post Next Post