மன்னார்குடி பின்லே பள்ளி மைதானத்தில் துவங்கிய மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டியை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர் பாண்டியன் துவக்கி வைத்தார்.
சென்னை
எஸ் ஆர் எம் பல்கலைக்கழக
அணியும், கோவில்பட்டி அணியும் ஆடுகளத்தில் உள்ளனர். இரண்டு தினங்கள் நடைபெறும் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புகழ்மிக்க ஹாக்கி அணிகள் பங்கேற்க உள்ளனர்