சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக காமராசர் பிறந்தநாள் விழா சிதம்பரம் கீழ வீதியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சிக்கு நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் K,ரஜினிகாந்த் தலைமை வகுத்தார், முன்னிலை பொறுப்பாக மாவட்ட துணைத் தலைவர்கள் கே நாகராஜன் எஸ் கே வைத்தி கே ராஜலக்ஷ்மி வி சுப்புலட்சுமி வரவேற்புதில்லை குணா மாவட்ட இளைஞரணி தலைவர் பி கார்த்திக் மாவட்ட மாணவரணி தலைவர் N,மணிகண்டன்.மருத்துரணிஷாமண்டல செயலாளர் Dr R வீரவேல் ஆகியோர் நிகழ்த்தினர் நிகழ்ச்சிகள் மாவட்ட தலைவர் S,புரட்சிமணி காமராசர் சிலைக்கு மாலை அணிவித்தார்கள். முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் பி கே காந்தி இனிப்புகள் வழங்கினார் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர்கள் குமார் இன்பரசு கீரை முருகன் நகர பொதுசெயலாளர் ஜோதிவேல் பொன்னோளி வாசன் செயலாளர் நடராஜ்.ஆகியோர் கலந்துகொண்டனர், முடிவில் நன்றியுரை நகர இளைஞரணி தலைவர் துரை ,சிங்காராவேல் நிகழ்த்தினார்