வாலாஜா சுங்கச்சாவடியில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.காந்தி உற்சாக வரவேற்பு

வாலாஜா சுங்கச்சாவடியில் 
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.காந்தி  உற்சாக வரவேற்பு 


ராணிப்பேட்டை மாவட்டம்
வேலூர் மாவட்டத்தில்
நலத்திட்ட உதவிகள் மற்றும்
பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகைதந்த
திமுக கழக இளைஞரணி
செயலாளரும்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றஉறுப்பினருமான
உதயநிதி ஸ்டாலின்  
அவர்களை 
இராணிப்பேட்டை
மாவட்டசெயலாளரும்

கைத்தறி மற்றும் துணிநூல்துறை
அமைசருமான ஆர்.காந்தி வாலாஜா சுங்கச்சாவடியில் பூங்கொத்து கொடுத்து  உற்சாக வரவேற்பு அளித்தார்
எம் பி கதிர்ஆனந்,ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன்,வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன்ஆகியோர் உடனிருந்தனர் 

  அதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட  திமுக கழக பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார் 

 மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் நகர மன்ற, பேரூர் மன்ற, ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள்   உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார் நிகழ்ச்சியின் இறுதியில் வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.
Previous Post Next Post