தேனி மாவட்டம்
வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்கலந்து கொண்டு திருகம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்
தேனிமாவட்ட
செயலாளர்
SPMசையதுகான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கணேசன்,
தேனி கிழக்கு ஒன்றியசெயலாளர் முத்துபாலாஜி,
மேற்குஒன்றிய செயலாளர்
முருகேசன்,
பொதுக்குழுஉறுப்பினர்அரண்மனை
சுப்பு,வீரபாண்டி பேரூர்செயலாளர் தங்கதுரை, பழனிசெட்டிபட்டி பேரூர்செயலாளர்
தீபன்சக்கரவர்த்தி மற்றும் தேனி மாவட்ட, ஒன்றிய,பேரூர்,கிளை கழக நிர்வாகிகள் திருவிழாவில் கலந்து கொண்டனர்