அறிவுலகமாமேதை அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 132 ஆவது பிறந்தநாளை முன்னிட்டுகாட்டுமன்னார்கோயில்* பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அண்ணலின் திருஉருவச்சிலைக்குகழக அமைப்பு செயலாளர் மு.சட்டமன்ற உறுப்பினர், *. என். முருகுமாறன்* அவர்கள் தலைமையில்

*அறிவுலகமாமேதை அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 132 ஆவது பிறந்தநாளை முன்னிட்டுகாட்டுமன்னார்கோயில்* பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அண்ணலின் திருஉருவச்சிலைக்கு
கழக அமைப்பு செயலாளர் மு.சட்டமன்ற உறுப்பினர், *. என். முருகுமாறன்* அவர்கள் தலைமையில் காட்டுமன்னார்கோயில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்  வாசு. முருகையன்* காட்டுமன்னார்கோயில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் .MN. சிவகுமார்,* காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி கழக செயலாளர் *.எம்ஜிஆர்தாசன்* ஆகியோர் முன்னிலையில் 
மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது
இந்நிகழ்வில், கழக மாவட்ட,ஒன்றிய, பேரூர், நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
Previous Post Next Post