கடலூர் மாவட்ட ராஷ்ரிய லோக் ஜன சக்தி கட்சி சார்பில் சிதம்பரம் தெற்கு வீதியில் சட்ட மாமேதை டாக்டர் B.R அம்பேத்கர் அவர்களின் 132ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

கடலூர் மாவட்ட ராஷ்ரிய லோக் ஜன சக்தி கட்சி சார்பில் சிதம்பரம்  தெற்கு வீதியில் சட்ட மாமேதை டாக்டர் B.R அம்பேத்கர் அவர்களின் 132ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
தலைமை 
A. சிவமணி மாநில விவசாய பிரிவு செயலாளர்
 k. மோகனசுந்தரம் மாவட்ட தொழிற்சங்க தலைவர் 
R. ராஜேந்திரன் மாவட்ட பொதுச்செயலாளர்  P. நட்ராஜ் மாவட்ட துணைத்தலைவர்
S.பழனிவேல் மாவட்டத் தலைவர் ஆகியோர்கள் முன்னிலையில் தமிழக ராஷ்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் 
R. பன்னீர் அவர்கள் சட்ட மாமேதை டாக்டர் B. R . அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்   வீர கிருஷ்ணன் நகர தலைவர் D.விமல் இளைஞரணி செயலாளர்         R.கஜேந்திரன் நகர துணைத்தலைவர் ஆட்டோ R.செந்தில்  மற்றும் பலர் கலந்து கொண்டு  மாவட்ட செய்தி தொடர்பாளர்  ப.வசந்த் நன்றி கூறினார்
Previous Post Next Post