எம்.ஜி.ஆர் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு மன்னார்குடியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் தலைமையில் முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர் ,ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .
எம்ஜிஆர் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் வெ…