தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்க்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கான வேட்புமனுவை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே .எஸ். சரவணகுமார் திமுக பொது தேர்தல் நடத்தும் ஆணையாளர்,ஸ்ரீதர் மற்றும் மாவட்ட பொருப்பாளர் தங்க.தமிழ்செல்வனிடம் வழங்கினார்

Breaking news


தேனி மாவட்டம் பெரியகுளம் 
தெற்க்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கான வேட்புமனுவை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே .எஸ். சரவணகுமார் திமுக பொது தேர்தல் நடத்தும் ஆணையாளர்,ஸ்ரீதர் மற்றும் மாவட்ட பொருப்பாளர் தங்க.தமிழ்செல்வனிடம்  வழங்கினார்

அதற்க்கு முன்பு தேனி பெரியகுளம் பிரதான சாலையில் K.S. சரவணக்குமார் தனது ஆதரவாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் நடைபெறும் தனியார் மண்டபத்துக்கு ஊர்வலமாக சென்றனர்
Previous Post Next Post