அடர்காடுமரக்கன்றுகள் நட்ட நகராட்சி நிர்வாகம்.......
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி சார்பில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அடர் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நகர்மன்ற தலைவர்-திருமதி.சுமிதா சிவக்குமார்.நகராட்சி ஆணையாளர் திரு.புனிதன்.-திமுக நிர்வாகிகள்சலீம் - சுதா நாகலிங்கம்-விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர்மன்ற தலைவர் பிரேம்-வி. சி. க. நிர்வாகி அ.மது ஆகியோருடன் தேனி மாவட்ட செய்தியாளர்களான எம்.சேதுராமன்-ரமேஷ்- ராஜமுத்து.தாமோதரன்.மணிபாரதி. பிரசாந்த்.நாகராஜ். அருளானந்தம்- இந்திரராஜா. சில்வார்பட்டிஅழகர். உள்ளிட்ட பலர் நட்டுவைத்தார்கள்