புளிச்சப்பள்ளம் ஊராட்சியில் புனித அலோசியஸ் கொன்சாகா சபை சார்பில் பொங்கல் விழா.


தமிழர் திருநாளாம் தை திருநாள் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதேபோல் புளிச்சப்பள்ளம் ஊராட்சியில் புனித அலொசியஸ் கொன்சாகா சபை, சலோம் மாநிலம், எழுச்சி மையம், அமலோற்பவ மேரி சமுதாய கூடம் சார்பில் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாட பட்டது. அருட் சகோதரி சிறிய புஷ்பம் இல்ல தலைவி, அருட் சகோதரி மேரி டயானா சலோம், மாநிலத்தின் சமூக பணி நல்வாழ்வு பணி ஆலோசகர் மற்றும் அருட் சகோதரி பரிசுத்த நித்தியா ஆகியோர்களின் முன்னிலையில், அருட் சகோதரி மேரி டயானா சமூக பணி நலவாழ்வு பணி ஆலோசகர் அவர்கள் அனைவரும் மகிழ்வுடனும் தமிழ் தாயின் மக்கள் என்ற உணர்வுடனும் வாழ வேண்டும் என்று இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா செய்தியினை  வழகினார்கள் இந்நிகழ்ச்சி முடிவில் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பொங்கல் உண்டு மகிழ்வோடு கலந்து கொண்டனர்
Previous Post Next Post