ராணிப்பேட்டை மாவட்டம்,
லோக் ஜனசக்தி கட்சி சார்பில்,
ஆற்காடிலுள்ள மாவட்ட அலுவலகத்தில்,
வருகின்ற பொங்கல் தை திருநாளை முன்னிட்டு,
பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்விற்கு,
மாவட்ட துணைத் தலைவர்
கே.எஸ். கோபி தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர்
முனுசாமி
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு,
பொங்கல் வாழ்த்துரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,
“தை பொங்கல் என்பது உழைப்பை போற்றும் திருநாள்.
விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட
உழைக்கும் மக்களின் வாழ்க்கையில்
மகிழ்ச்சியும் வளமும் பெருக வேண்டும்.
இந்த தை பொங்கல்,
மக்கள் அனைவருக்கும்
ஆரோக்கியமும், அமைதியும்,
நல்ல எதிர்காலமும் அளிக்கட்டும்”
என்று வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில்,
ஆர். பாபு,
தேவராஜ்,
வரதன்,
பாபு,
சுப்ரமணி,
சீனு,
ராமமூர்த்தி,
ஆறுமுகம்,
ஈஸ்வரன்,
சந்திரசேகர்,
அருள்தாஸ்
ஆகியோர் கலந்து கொண்டு
விழாவை சிறப்பித்தனர்.
மேலும்,
மகளிர் அணியைச் சார்ந்த
மாவட்ட தலைவர்
வசந்தி,
சாந்தி,
புஷ்பலதா,
மலர்,
மல்லிகா,
ஷாலினி,
ஜமுனா
உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழாவின் மூலம்,
தமிழர் பாரம்பரியமும்,
மக்கள் ஒற்றுமையும்
வலியுறுத்தப்பட்டது.