நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த அமைந்துள்ள மங்களபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி,சர்க்கரை,முழு முழு நீள கருப்பு மற்றும் வேட்டி,சேலையுடன், ரூ 3000 ரொக்கப் பணம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு தி.மு.க கிளைச் செயலாளர் மற்றும் பிரதிநிதி ஒன்றிய இளைஞரணி செயலாளர் மற்றும் மகளிர் அணி.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த அமைந்துள்ள மங்களபுரம் ஊராட்சியில் குடும்ப அட்டைதாரருக்கு 3000 வழங்கினார்கள்
தமிழர் களம் மாத இதழ்
0