செய்தி குறிப்பு
நாள் 08.01.2023
இடம்: ஈரோடு
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பிஆர்.பாண்டியன் இன்று ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்
ஈவிகேஎஸ். இளங்கோவன் அவர்களை சந்தித்து அவரது மகன் திருமகன் ஈவேரா எம்எல்ஏ மறைவிற்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போதுமதிமுக பொதுச்
செயலாளர் வைகோ, உச்சநீதிமன்ற
தலைமை நீதிபதிசதாசிவம், கணேசமூர்த்தி எம்பி,ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகுமார் உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர்.
சைதை சிவா உடன் இருந்தார்
இவன்: என்.மணிமாறன் செய்தி தொடர்பாளர்.