தேனி மாவட்டம் பெரியகுளம் நஞ்தியாபுரம் கண்மாய் அருகில் தண்ணீர்வரத்து கால்வாயில் கடும் காற்று மழையின் காரணமாக அருந்துகிடந்த மின்சாரக் கம்பியை மீதித்ததால் பெரியகுளம் தாமரைகுளம் பேருராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியை சேர்ந்த பொன்னுத்தாய் என்ற மூதாட்டி உயிரிழப்பு.

தகவல் அறிந்துசம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின்வாரிய செயற்பொறியாளர்  பாலபூமி, மற்றும் மின்உதவி செயற்பொறியாளர்
 முத்துராமலிங்கம்தமிழ் தலைமையிலான மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள்-மேலும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளையும், ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களையும், மாற்றி அமைக்க உத்தரவிட்டார்.

அதேசமயம் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பொன்னுத்தாயின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்க்கூராய்வுக்கு அனுப்பி வைத்து இந்த சம்பந்த தொடர்பாக பெரியகுளம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Previous Post Next Post