விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநிலத்தலைவர் திரிலோக சந்திரன்,மாநில பொது செயலாளர் கந்தசாமி, ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் இதில் சங்க மாநில நிர்வாகிகள் குகன்,விஜய்,சாருமதிதேவி,பூங்குழலி,யுகபதி,ரமேஷ்,மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார்,முருகன்,ஆனந்த்,குமரவேல், பாலசுப்பிரமணியம்,ஜெகதீஷ்,கம்பதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள். விழாவின் நிறைவாக மாவட்ட பொதுச்செயலாளர் இராம.ஏழுமலை நன்றி கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழர் களம் மாத இதழ்
0