தேனி மாவட்டம் பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள நஞ்சாபுரம் கண்மாயில் தண்ணீர் தேக்கப்பட்டு விவசாயத்துக்கு விவசாயிகள் பயன் படுக்கி வருகின்றனர் - மேலும் குளத்தில் தேக்கப்பட்ட தண்ணீரை நூற்றுக்கணக்கான கால்நடைகளும் விலங்குகளும் தாக்கம் தீர்க்க தண்ணீர் அருந்தி வருகின்றன - இந்த சூழ்நிலையில் நேற்று மாலை பலத்த காற்று வீசியதால் கண்மாயில் நடுவில் வைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சாயும் தருவாயில் உள்ளது இது சம்பந்தமாக ப்பகுதி விவசாயிகள் மேல்மங்கலம் உதவி மின்பொறியாளரிடம் தொலைபேசியில் அழைத்து தகவல் சொல்லியும் தற்போது வரை மின்சாரத்தை தடை செய்து மின் கம்பத்தை சரிசெய்யாமல் இருந்து வருகிறார்கள்.

பத்தான நிலையில் மின்கம்பம்...
........................................................

தேனி மாவட்டம் பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள நஞ்சாபுரம் கண்மாயில் தண்ணீர் தேக்கப்பட்டு விவசாயத்துக்கு விவசாயிகள் பயன் படுக்கி வருகின்றனர் - மேலும் குளத்தில் தேக்கப்பட்ட தண்ணீரை நூற்றுக்கணக்கான கால்நடைகளும் விலங்குகளும் தாக்கம் தீர்க்க தண்ணீர் அருந்தி வருகின்றன - இந்த சூழ்நிலையில் நேற்று மாலை பலத்த காற்று வீசியதால் கண்மாயில் நடுவில் வைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சாயும் தருவாயில் உள்ளது இது சம்பந்தமாக ப்பகுதி விவசாயிகள்  மேல்மங்கலம் உதவி மின்பொறியாளரிடம்  தொலைபேசியில் அழைத்து தகவல் சொல்லியும் தற்போது வரை மின்சாரத்தை தடை செய்து மின் கம்பத்தை சரிசெய்யாமல் இருந்து வருகிறார்கள். 

மின்கம்பம் கீழே விழுந்து பாதிப்பு ஏற்படும் சூழல் இருப்பதால்  உடனடியாக நடவடிக்கை எடுத்து பெரும் விபத்தை தவிர்க்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாரும்
Previous Post Next Post