தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவையர் நலச்சங்க 24 வது பொதுக்குழு கூட்டம்-

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவையர் நலச்சங்க 24 வது பொதுக்குழு கூட்டம்-நடைபெற்றது.நிகழ்வில் ஆண்டு விழா வருடாந்திர பொதுக்குழு கூட்டம்,ஆயுள் சந்தா குறித்து விவாதிக்கப்பட்டது
,புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுப்பது,உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தலைவர் பி.எஸ். நடராஜன்,
பொருளாளர் மரிய பொன்னுச்சாமி,
பொதுச் செயலாளர் கோவிந்தராஜ்,
செயற்குழு உறுப்பினர் சாந்தி சுந்தரம்,உதவிச் செயலாளர் காமராஜ் பாண்டியன்,உதவி பொருளாளர் முத்துலட்சுமி,சட்ட ஆலோசகர் ராஜாராம் உள்ளிட்ட முன்னாள் ராணுவத்தினர் விதவையர் நலச்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Previous Post Next Post