தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர்பந்தல் அமைக்கப்பட்டது.24வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஓ.சண்முகசுந்தரம்பொதுமக்களுக்கு நீர் மோர் தண்ணீர் பாலங்கள் குடிநீர் பாட்டில்களை வழங்கினார். நகர செயலாளர் ராதா, நகரத் துணைச் செயலாளர் அப்துல் சமது,தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜகோபால்,
எம்ஜிஆர் மன்ற நகரச் செயலாளர் ராஜவேல்,வார்டு செயலாளர் ராஜேந்திரன்,
நகர்மன்ற உறுப்பினர்கள் குருசாமி, ராணி, சந்திரா, ரூபினி, முத்துலட்சுமி, மற்றும் தென்கரை பேரூர் நகர்மன்ற உறுப்பினர் குமரேசன் , சுகாதார ஆய்வாளர் ரெங்கராஜ், சேகர், முத்துப்பாண்டி