மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) இன்று (9.4.2022) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மகளிர் திட்டம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து, தேர்வு செய்யப்பட்ட வேலை நாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.நவமணி கந்தசாமி, இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி.டி.கெட்சி லீமா அமலினி உட்பட பலர் உள்ளனர்.
மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) இன்று (9.4.2022) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மகளிர் திட்டம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து,
தமிழர் களம் மாத இதழ்
0