கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஒன்றியத்தின் சார்பில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தாள் விழா கொண்டாடப்பட்டது . இந்த விழாவிற்கு ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் சரவணன்,
கௌதம், மருதேரி வடிவேல், தாபா சங்கர், இளையராஜா, அம்மன் ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.