நாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையம் அருள்மிகு செங்கம்மா முனியப்பன் கோவிலுக்கு சொந்தமான கோவில் மானிய பூமியில் பனை விதை விதைப்பு
தமிழ்நாடு 6 கோடி பனை விதை இயக்கம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை
சார்பாக நடைபெற்றது.
தலைமை சுவாமிநாதன் உதவி ஆணையாளர் இந்து சமய அறநிலைத்துறை
முன்னிலை
வடிவுக்கரசி ஆய்வாளர் குமாரபாளையம்
தீனா 6 கோடி பனை விதை மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளர்,
முன்னிலை திருவாளர்கள், ஜம்புலிங்கம் தலைவர் அறங்காவலர்
நாகராஜ் அறங்காவலர்,
குப்புசாமி,
தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா இஆப அவர்கள் வழிகாட்டுதல்படி 1000 மேற்பட்ட பனை விதைகள் விதைக்கப்பட்டது.
உதவி மொபைல் ஆப் மூலமாக மாணவர்களுக்கு சான்றிதழ் பெற விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் தலைவர் விடியல் பிரகாஷ் அவர்கள் விளக்கம் அளித்து சான்றிதழ் பெற உதவினார்.
பல்லாக்காபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் எக்ஸல் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பனை விதைகளை விதைத்தார்கள்.