நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் விடியல் ஆரம்பம் பவுண்டேஷன்* சார்பாக 10 ஆண்டு காலம் தொடர்ந்து பனைவிதை வைத்து வருகிறோம்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் விடியல் ஆரம்பம் பவுண்டேஷன்* சார்பாக 10 ஆண்டு காலம் தொடர்ந்து பனைவிதை வைத்து வருகிறோம்.

இந்த ஆண்டும் தமிழ்நாடு 6 கோடி பனை விதை இயக்கம் மற்றும் விடியல் ஆரம்பம் சார்பாக 
*மாண்புமிகு முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி அவர்கள்* வழிகாட்டுதலின்படி அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பனை விதைகளை வழங்கி வருகிறோம்.

அதன் தொடர்ச்சியாக சின்னப்ப நாயக்கன்பாளையம் உயர்நிலைப்பள்ளி மலர்விழி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகள் மற்றும் மேற்கு காலனி நடுநிலைப்பள்ளி கௌசல்யா தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி மற்றும் மாணவி மாணவிகளுக்கு பனை விதைகளை விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் தலைவர் பிரகாஷ் மற்றும் நாமக்கல் மாவட்டம் பனை விதை உதவி ஒருங்கிணைப்பாளர்
தீனா வழங்கினார்.
பனை மரத்தின் நன்மைகள் பற்றி விரிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
Previous Post Next Post