கிருஷ்ணகிரி ஊத்தங்கரை போச்சம்பள்ளி பகுதிகளில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை போச்சம்பள்ளி பகுதிகளில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா


கிருஷ்ணகிரி, செப். 19-

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரி ஊத்தங்கரை போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மரக்கன்றுகள் அன்னதானம் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்பியுமான சி. நரசிம்மன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் கோ.தர்மலிங்கம், ராணுவ பிரிவு மாநில செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை மற்றும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினார். முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஜெயராமன். முன்னாள் மண்டல செயலாளர் சந்தூர் ரமேஷ் ,டெம்போ முருகேசன், செந்தில், முன்னாள் மாவட்ட செயலாளர் வரதராஜன், நகைக்கடை சிவா, சத்தியமூர்த்தி, தனக்கோட்டி, மகேந்திரன், எம்.சி.மாதேஷ், டைல்ஸ் மாதேஷ்,நகர மன்ற உறுப்பினர் சங்கர், பாலு, ஆவத்துவாடி டிவி.சேகர் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
Previous Post Next Post