திண்டிவனத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பிறந்த நாள் விழா

திண்டிவனத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பிறந்த நாள் விழா 

திண்டிவனம்  செப்.18: முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் 80-வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகள் சிறப்பாக கொண்டாடப்பட்டது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நகரத்தில்
மு. நகர காங்கிரஸ் தலைவர் காமராஜர் தலைமையில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி ஏழை எளிய ஆதரவற்ற பொதுமக்களுக்கு    அறுசுவை உணவு வழங்கினர் இந்நிகழ்ச்சியில் மகிலா காங்கிரஸ், அனைத்திந்திய திருவள்ளுவர் நல சங்கத் தலைவர் சிவ ஜோதி சுந்திர தாசு, சூர்யா எர்த் மூவர்ஸ் சந்தோஷ் காமராஜ், இதயத்துல்லா, நடராஜன், கண்ணன், குமார், திருமால், கோகுல், உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பிறந்த நாளை சிறப்பித்தனர்
Previous Post Next Post