திண்டிவனம் இந்திரா காந்தி வேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தில் ஆயுத பூஜை திருவிழா கொண்டாட்டம்

திண்டிவனம் இந்திரா காந்தி வேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தில் ஆயுத பூஜை திருவிழா கொண்டாட்டம் 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அன்னை இந்திரா காந்தி வேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தில்
ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு வேன்  ஓட்டுனர்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது  சங்கத் தலைவர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கௌரவ தலைவர்கள் செல்வகுமார், குணாளன், அமைப்பாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாபு,

 செயலாளர் இளங்கோவன்,

 பொருளாளர் சுந்தரராமன்,

 துணை செயலாளர்கள் ஆர். பிரகாஷ், தனசேகர்,

 துணைப் பொருளாளர் கோபி கண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்

 டி.பிரகாஷ் வரவேற்புரை நிகழ்த்தினார்
 இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய அரசு வழக்கறிஞரும் இந்திரா காந்தி வேன் உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் சங்க சட்ட ஆலோசகர்
திண்டிவனம் கோ. அசோகன் கலந்து கொண்டு வேன் ஓட்டுனர்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்புகள் தலா 25-கிலோ அரிசி, மற்றும் பழ வகைகள், இனிப்புகள், பொரி ஆகியவற்றை அனைத்து வேன் ஓட்டுனர்களுக்கு வழங்கி கௌரவித்தார்
 இந்நிகழ்ச்சியில் சீதாராமன், சங்கர், பெரியசாமி, கலியபெருமாள், மணிகண்டன், ராமு, ஞானமூர்த்தி, மணிகண்டன், வெங்கடேசன் மணி, சதிஷ், சுரேஷ், ராஜேஷ், சேது நாதன், கேசவன், அலாவுதீன், முரளி, பிரபா, அஜித், பிரேம்குமார், தண்டபாணி, முரளி, விநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்திரா காந்தி வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Previous Post Next Post