குமாரபாளயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ளக புகாரக் குழு மற்றும் குமாரபாளயம் வட்டம், சட்ட பணிகள் குழு இணந்து
சட்டம் விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்(பொ)
முனைவர் வ. முரளிதரன் அவர்கள் த தலைமைதாங்கி தலைமையுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில்
சட்ட பணிக் குழு வழங்கறிஞர் அ.பிரகாஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு
சிவிஸ், குற்றவியல் போக்சோ சட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு சட்டம் பற்றி சிறப்புரை வழங்கினார்.
மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சட்ட பணிக் குழு
தன்னார்வலர்கள்
விடியல் ர. பிரகாஷ்
ந. வேல்முருகன் எ.தனபால் மற்றும் ஆகியோர்
கலந்துக்கொண்டு சட்டம் குறித்து பல பயனுள்ள கருத்துக்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில்
உள்ளக பகார் குழு உறுப்பினர் முனவர் து.ரமேஷ்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
உள்ளக பகார் குழு உறுப்பினர் முனைவர் பெ. ரா.தமிழ்ச்செல்வி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
இதில் இக்கல்லூரியின் மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள்
அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.