பர்கூர் ஒன்றிய மேற்பார்வையாளர் தேன்மொழிக்கு பாராட்டு

கிருஷ்ணகிரி, ஆக. 24- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி பர்கூர் ஒன்றிய மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த தேன்மொழி பர்கூர் ஒன்றியத்தில் இருந்து பணி மாறுதலாகி விருதுநகர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அவருடைய பணியை பாராட்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ. கே. கிருபாகரன் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். ஜெகதேவி ஊராட்சி செயலாளர் செங்கதிர் செல்வன், பர்கூர் பேரூராட்சி கவுன்சிலர் கே.எஸ்.ஜி. கார்த்திகேயன், ராமமூர்த்தி ஆகியோர் பாராட்டினர்.
Previous Post Next Post