குமாரபாளையம் வாசகர் வட்டத்தின் சார்பாக அரசு கிளை நூலகத்தில் உள்ளத்தனைய உயர்வு என்னும் தலைப்பிலே கூட்டம் நடைபெற்றது.விடியல் பிரகாஷ் தலைமை தாங்கினார்

குமாரபாளையம் வாசகர் வட்டத்தின் சார்பாக அரசு கிளை நூலகத்தில் உள்ளத்தனைய உயர்வு என்னும் தலைப்பிலே கூட்டம் நடைபெற்றது.

விடியல் பிரகாஷ் தலைமை தாங்கினார்
சிற்பி சண்முகசுந்தரம் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் தங்களின் உயர்வுக்கு வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை நெகிழ்ச்சியோடு   கூறி உரை நிகழ்த்தினர்.

 
எழுத்தாளர் கேசவமூர்த்தி ராஜகோபாலன் அவர்கள் 
சிறந்த உயர்ந்த எண்ணமும், விடாமுயற்சியும் வாழ்க்கையை நிச்சயமாக உயர்த்தும் என்று அனைவரும் கூறினர்.


கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பன்னீர்செல்வம் அவர்கள் நன்றி கூறினார்.

 கூட்டத்திற்கு வாசகர் வட்ட நண்பர்களும்,
 கிளை நூலக உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
Previous Post Next Post