விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் இரத்தப் பரிசோதனை பகுதி மற்றும் சளி பரிசோதனை நிலையத்தில் லேப் டெக்னீசியன் பற்றாக்குறையால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நோயாளிகள் மேலும் தற்போது காச நோய் பகுதி சளி பரிசோதனை லேப் டெக்னீசியன் வராததால் பல நேரமாக காத்திருக்கும் நோயாளிகள். கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், முதியோர்கள் அவதி அவர்களுக்கு குடிநீர், இருக்கை வசதி செய்யப்படாததால் வெகு நேரம் வெயிலில் காத்திருக்கும் அவல நிலை கூட்ட நெரிசலால் நோய் தொற்று ஏற்படும் நிலை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளுமா
திண்டிவனம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் லேப் டெக்னீஷன்கள் பற்றாக்குறை காசநோய் பிரிவு மூடப்பட்டுள்ளதால் நோயாளிகள் அவதி
தமிழர் களம் மாத இதழ்
0