குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்ட கூட்டம் ஒவ்வொரு மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது மெய்பொருள் காண்பது அறிவு என்ற தலைப்பிலும் மற்றும் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

குமாரபாளையம் கிளை நூலக  வாசகர் வட்ட கூட்டம் ஒவ்வொரு மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது மெய்பொருள் காண்பது அறிவு என்ற தலைப்பிலும் மற்றும் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தலைவர் விடியல்  பிரகாஷ்  அவர்கள் தலைமை தாங்கினார்.

 ஜமுனா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
 "மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.

அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறும் சாதனைகளும் மாணவ மாணவிகள்  நினைவு கூர்ந்தார்கள்.

மேலும் பேச்சு போட்டி வைக்கப்பட்டது போட்டியில் வெற்றி  அனைவருக்கும் விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முடிவில் சண்முகசுந்தரம் அவர்கள் நன்றி கூறினார்.

பஞ்சாலை சண்முகம், கதிரவன், நலவாரிய செல்வராஜ், சௌடேஸ்வரி, மற்றும் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள்.
Previous Post Next Post