முன்னாள் பாரத பிரதமர் வி பி சிங் அவர்களின் பிறந்தநாள் விழா
மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ்
அவர்கள் மலர் தூவி மரியாதையை செலுத்தினர்
முன்னாள் பாரத பிரதமர் வி பி சிங் அவர்களின் பிறந்தநாள் விழா அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ரயில்வே தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக கோட்ட தலைவர் திரு மீரான் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் திரு எல் ரெக்ஸ் அவர்கள் மலர் தூவி மரியாதையை செலுத்தினர். நிகழ்வில் நிர்வாகிகள் பொன்மலை பணிமனை துணை பொதுச்செயலாளர் இதயத்துல்லா கான், கோட்ட தலைவர் கோபிநாத், பொருளாளர் துரைராஜ், செல்லாண்டி, ராஜன், ஜான்பரிடோ, ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.