100 நாள் வேலை திட்டம் தொழிலாளர்களின் வேலையை பறிக்கும் ஒன்றிய மோடி அரசின் வஞ்சக செயலை கண்டித்து கோட்டூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும்

100 நாள் வேலையை நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் அரசு அறிவித்துள்ள சட்ட கூலி ரூ 281 யை முழுமையாக வழங்கிட வேண்டும், பணி தளத்திற்கு காலை 9 மணிக்கு தொழிலாளர்கள் வந்து விட வேண்டும் என்று நிர்பந்தம் செய்வதை கைவிட்ட 9 மணி என்பதை உறுதிப்படுத்த வேண்டும் குடிமனை இல்லாத அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி பேரணியாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Previous Post Next Post