உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வலங்கைமான் ஆலங்குடி ஊராட்சியில் மகளிர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்று ..

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு  வலங்கைமான் ஆலங்குடி ஊராட்சியில்  மகளிர்களுக்கான  விழிப்புணர்வு பேரணி நடைபெற்று .. 

ஆண்டுதோறும் மார்ச் மாதம்  இன்று   8  ஆம் தேதி உலக மகளிர் தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள  ஆலங்குடி  ஊராட்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளி சுயஉதவிக்குழுவினர் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் மோகன் தொடங்கி வைத்தார்   இந்த பேரணியில்  மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் கிராம ஊராட்சி  பெண்கள் கலந்து கொண்டு   பெண்களுக்கு சம உரிமை வழங்குவது, பாலியல் குற்றங்களிலிருந்து பெண்களை காப்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு  கோஷங்கள் எழுப்பி  ஆலங்குடி ஊராட்சியில் முக்கிய  வீதிகளின் வழியாக  சென்று  பெண்களுக்கான  விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் ..
Previous Post Next Post