தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆலோசனை கூட்டம்!!
13.01.2023
ஆவணம்: 3
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கம்பம் சட்டமன்ற தொகுதியும், போடி சட்டமன்ற தொகுதியும் இணைந்து கலந்துகொண்டனர்.மேலும், இந்த கூட்டத்தில் போடி நகர செயலாளர் ஞானவேல்,போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர்,மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.