சிதம்பரம் வட்டார போக்குவரத்து துறை ரயில்வே காவல்துறை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

சிதம்பரம் வட்டார போக்குவரத்து துறை ரயில்வே காவல்துறை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

சிதம்பரம் ரயில் நிலைய வளாகத்தின் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமை வகித்து ஆட்டோ ஓட்டுனர் இடம் உரையாற்றினார் உடன் போக்குவரத்து ஆய்வாளர் விமலா நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனசேகர் ஆகியோர் பங்கு பெற்று ஆட்டோ உரிமையாளரிடம் உரையாற்றினார் நிகழ்ச்சியை ஆட்டோக்களையும் முறையாக பராமரித்து உரிமத்தை புதுப்பித்து  வேண்டும் முறையாக போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் பயணிகளும் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என ஆட்டோ ஓட்டுனருக்கு அறிவுறுத்தப்பட்டது
Previous Post Next Post