மார்க்சிஸ்ட் கட்சியினர் குடிசைமாற்று வாரிய மக்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மதுரை மாவட்டம் குடிசை மாற்று வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளர்கள் தங்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட தொகையை உரிய வாரியத்திடம் செலுத்தியும் கூட பல ஆண்டுகளாக பட்டாவோ, பத்திரமோ தரவில்லை என்றும், பணம் செலுத்தி முடித்து இடத்தின் உரிமையாளராக அறிவிக்கப்படுவதற்கான ஒப்புகைச் சான்றுகள் பெறப்படாமல் தொடர்ந்து தங்களது வீடுகளில் ஐயத்துடனே வாழ்ந்து வருகிறார்கள். மேலும் குறைகளை தீர்க்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்மார்க்சிஸ்ட் கட்சியினர் குடிசைமாற்று வாரிய மக்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மதுரை மாவட்டம் குடிசை மாற்று வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளர்கள் தங்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட தொகையை உரிய வாரியத்திடம் செலுத்தியும் கூட பல ஆண்டுகளாக பட்டாவோ, பத்திரமோ தரவில்லை என்றும், பணம் செலுத்தி முடித்து இடத்தின் உரிமையாளராக அறிவிக்கப்படுவதற்கான ஒப்புகைச் சான்றுகள் பெறப்படாமல் தொடர்ந்து தங்களது வீடுகளில் ஐயத்துடனே வாழ்ந்து வருகிறார்கள். மேலும் குறைகளை தீர்க்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க் லிஸ்ட் மதுரை நகர் மாவட்ட குழு சார்பாக இன்று மாவட்ட ஆட்சியாளரிடம் நேரில் மனு அளித்தனர். இதில் வை.ஸ்டாலின், ஜெயச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் குமரவேல், ஜென்னி மற்றும் வழக்கறிஞர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் மதுரை நகர் மாவட்ட குழு சார்பாக இன்று மாவட்ட ஆட்சியாளரிடம் நேரில் மனு அளித்தனர். இதில் வை.ஸ்டாலின், ஜெயச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் குமரவேல், ஜென்னி மற்றும் வழக்கறிஞர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.