75வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நடத்தும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து சிதம்பரம் நகரில் காந்தி சிலையிலிருந்து பாதயாத்திரை நடைபெற்றது.

75வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நடத்தும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து  சிதம்பரம் நகரில் காந்தி சிலையிலிருந்து பாதயாத்திரை நடைபெற்றது.

 
இந்த பாதயாத்திரை காந்தி சிலையில் இருந்து புறப்பட்டு எஸ்பி கோயில் தெரு, சபாநாயகர் தெரு, தெற்கு வீதி, மேலவீதி, வடக்குவீதி, படிதுறை இறக்கம் வழியாக ராஜீவ் காந்தி சிலையில் நிறைவுபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் N.V.செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.    தில்லை கோ.குமார், டாக்டர் மஞ்சுளா,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர காங்கிரஸ் தலைவர் தில்லை R.மக்கின் வரவேற்றார். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாவட்டத் தலைவர் A.இராதாகிருஷ்ணன்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர்கள் P.P.K.சித்தார்த்தன்,K.R.ஜெயச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தவர்தாம்பட்டு விஸ்வநாதன்,  கிள்ளை சத்தியமூர்த்தி,  வெங்கடேசன்,  நசீர் அகமது,  ,  ஐக்கிய அரபு காங்கிரஸ் தலைவர் மாலிக்,  மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஷாஜகான்,  ,  மாநில ஊடகப்பிரிவு பொது செயலாளர் சிவசக்திராஜா, ஜி கே குமார்,  எஸ் எஸ் நடராஜன், , ராஜ்குமார்,  ஆடுர் ஊராட்சி மன்ற தலைவர்தணிகைவேல், தில்லைச் செல்வி, இந்திரா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Previous Post Next Post